Motto

To work jointly with churches with missionary vision and with people who have the thirst for souls.

கொள்கை

தரிசனம் பெற்ற திருச்சபைகள் மற்றும் ஆத்தும பாரம் நிறைந்த தேவப்பிள்ளைகளோடு இணைந்து செயல்படுவது.

The Present Governing Board Members

Mr. K.Emil Ebenezar - Founder and General Secretary

Dr. B.Meshach Peter - President

Mr. J.Albert Jose - Vice President

Mr. C.Asirvatham - Spiritual Counselor

Rev. Dinakaran - Spiritual Counselor

Mr. Edward - Prayer Leader

Mr. L.P.Selvam -Treasurer

Mr. Fen Matthew - Member

Mr. Jebastin - Member

Mr. Joseph Selvakumar - Member

Mr. Manivannan - Member

Ms. Padmini Johnsirani - Member

********** **********

Employees working in our movement

* Full missionaries 45

* Part time missionaries 18

* Volunteers 21

தற்போதைய நிர்வாக குழு உறுப்பினர்கள்

Ms. K.எமில் எபனேசர் - நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர்

Dr. B.மேஷாக் பீட்டர் - தலைவர்

Mr. J.ஆல்பர்ட் ஜோஸ் - துணைத் தலைவர்

Mr. C.ஆசீர்வாதம் - ஆவிக்குரிய ஆலோசகர்

Rev. தினகரன் - ஆவிக்குரிய ஆலோசகர்

Mr. எட்வர்ட் - ஜெபத்தலைவர்

Mr. L.P செல்வம்- பொருளாளர்

Mr. ஃபென் மத்யு - அங்கத்தினர்

Mr. ஜெபஸ்டின் - அங்கத்தினர்

Mr. ஜோசப் செல்வக்குமார் - அங்கத்தினர்

Mr. மணிவண்ணன் - அங்கத்தினர்

Ms. பத்மினி ஜான்சிராணி - அங்கத்தினர்

********** **********

நமது இயக்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள்

* முழு நேர ஊழியர்கள் 45

* பகுதி நேர ஊழியர்கள் 18

* தன்னார்வலர்கள் 21

Inception

The mission had its inception in April,1998 as a prayer cell, that intended to pray for the nation, various missionary works the sick and the needy. God gave his children and the friends who participated the prayer cell, a thirst to send missionaries to various parts of India, TMM was created to fulfil this vision

ஆரம்பம்

1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேசத்துக்காகவும், தேசத்தில் நடக்கிற ஊழியங்களுக்காகவும், வியாதியஸ்தர்கள் மற்றும் தேவையோடு இருக்கும் மக்களுக்காக ஜெபிக்கும் ஜெபக்குழுவாக உருவாக்கப்பட்டது. பின்னர் இதில் பங்குபெற்ற தேவபிள்ளைகளுக்கும், சக நண்பர்களுக்கும், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் மிஷனரிகளை அனுப்ப வேண்டும் என்ற பாரத்தை தேவன் கொடுத்தபடியால் அந்த தரிசனத்தை நிறைவேற்ற உருவாக்கப் பட்டதே தீமோத்தேயு மிஷனரி இயக்கம்

Meet our volunteers

Creepeth called face upon face yielding midst is after moveth

K Emil Ebenezar

Founder and General Secretary

Dr B.Meshach Peter

President

Bro J Albert Jose

Vice President