தீமோத்தேயு மிஷனரி இயக்கம்

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. 2 தீமோத்தேயு 4:5

Social Service

Old age care, children Health care, free Tailoring Training, Free Medical Camp, free Educational help and social awarness.

சமூகப் பணி

முதியோர் பராமரிப்பு , குழந்தைகள் நல பராமரிப்பு , இலவச தையல்பயிற்சி , இலவச மருத்துவ முகாம் , இலவச கல்வி உதவி மற்றும் சமூக விழிப்புணர்ச்சி .

Promotional Work

To Create active prayer cells and conduct vision camp, conferences on salvation and prayer meetings.

தரிசன முன்னேற்றப் பணி

ஜெபிக்கும் ஜெபக் குழுக்களை உருவாக்குதல் , தரிசன கூட்டங்கள் மற்றும் ஆத்தும ஆதாய கருத்தரங்குகள் நடத்துதல், ஜெபக் கருத்தரங்கு நடத்துதல் .

Ministries

We build churches legally, where there are none and after a detailed research on the people of various lingusties, take the gospel to the people who have not been met by God in various parts of India and do the ministry through deeds.

ஊழியங்கள்

திருச்சபையே இல்லாத இடங்களில் சரியான முறையோடு திருச்சபை கட்டுதல் பலவித மொழி பேசும் மக்களை ஆராய்ச்சி மூலம் தெளிவுபடுத்திக் கொண்டு இந்தியாவில் சந்திக்கப்படாத மக்கள் கூட்டங்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தையை சுவிசேஷத்தின் மூலம் ஊழியம் செய்து விசுவாசத்தை கிரியைகள் மூலம் வெளிப்படுத்துவது

more

Our latest Story

Do you have a question?