Sevak News Magazine

If the magazines is useful to you and if the words speaks in your heart, please send your suggestions to us

Please share and introduce this magazine to your friends

Those who have talent in writing biblical stories, poems, slogans & drawings can use that talent for Jesus as a ministry

If you are willing to share those biblical stories, poems, slogans & drawings it will be printed in this magazine

Please hold this magazine ministry in your prayers, we need your prayers to continue this ministry

This magazine is only published in Tamil

We are sending this magazine to everyone who are offering yearly Rs. 100/-

This money is only used for the production and postage of this magazine

If you are willing to send this amount continuously for this magazine ministry,it will be useful to continue this ministry

சேவக் நியூஸ்

இந்த பத்திரிக்கை உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால், உங்கள் உள்ளத்தில் பேசினால் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

இந்த பத்திரிக்கையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

வேத வசனத்தைக் கொண்டு கட்டுரைகள். கவிதைகள் மற்றும் படம் வரையும் தாலந்து உங்களுக்கு இருந்தால் கிறிஸ்துவுக்காக அதை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் எங்கள் முகவரிக்கு அனுப்பி இந்த பத்திரிக்கையின் மூலம் வெளியிடலாம் .

இந்த பத்திரிக்கை ஊழியம் தொடர்ந்து செயல்பட உங்கள் ஜெபம் அதிகம் தேவை.

இந்த இதழ் தமிழ் மொழியில் மட்டுமே வெளிவருகிறது. வருடத்திற்கு ரூ, 100/- சந்தாவாக அனுப்பும் ஒவ்வொருவருக்கும் சேவக் நியூஸ் அனுப்பப்படுகிறது.

நீங்கள் சந்தாவாக அனுப்பும் தொகை இந்த இதழ் தயாரிப்பதற்கும், தபால் செலவிற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் சந்தாவாக அனுப்பும் தொகையை பத்திரிக்கைக்கு என்று குறிப்பிட்டு அனுப்பினால் தொடர்ந்து பத்திரிக்கை ஊழியம் நடத்த ஏதுவாக இருக்கும்.