Your roll

Creepeth called face upon face yielding midst is after moveth

Join with us

T M M ஊழியத்தை உங்கள் ஜெபத்தின் மூலம் தாங்கலாம் .

You can bear the ministry of T M M through prayer

Join with us

T M M ஊழியத்தை மற்றவர்களிடம் நீங்கள் அறிமுகப்படுத்தலாம் .

You can introduce the T M M ministry to others

Join with us

நீங்கள் T M M ஊழியத்தில் முழு நேர ஊழியராக இணையலாம் .

You can join T M M as a full-time missionary

Join with us

நீங்கள் வசிக்கும் பகுதியில் சிலராய் கூடி TMM ஊழியத்திற்க்காக ஜெபிக்கலாம்

You can organize prayer groups in your locality to pray for T M M ministrises

Join with us

நீங்கள் எங்களுடன் இணைந்து T M M மிஷனரி பணிதளங்கள் பார்வையிடலாம்

You can visit T M M Mission Field with us

Join with us

நீங்கள் சேவக் நியூஸ் பத்திரிக்கை வெளியீட்டில் பங்களிக்கலாம் .

You can contribute in the Sevak News Magazine publication .

Join with us

T M M ஊழியத்திற்க்கு மாதமாகவோ அல்லது வருடத்திற்க்கு ஒருமுறையோ காணிக்கை கொடுத்து தாங்கலாம் .

You can support T M M ministries by contributing offerings monthly or once a year

Join with us

பணித்தள ஊழியத்திற்க்கு தேவையான நான்கு சக்கர வாகனம் , இரண்டு சக்கர வாகனம் வாங்கிக் கொடுக்கலாம் .

You can support the miissionary fields by contributing two wheelers, four wheelers.

Join with us

பணித்தள ஊழியத்திற்க்கு தேவையான இசைக்கருவிகள் , கேஸ் லைட் மற்றும் தரைவிரிப்புகள் வாங்கிக் கொடுக்கலாம் .

You can support the miissionary fields by contributing Music Instruments, gas lights and carpets.

Join with us

* மாதம் ரூ . 1000/- கொடுத்து ஏழை மாணவர்களின் படிப்பிற்கு உதவலாம் .

* Shall support the education of poor students by contributing Rs.1000/-

Join with us

* ரூ . 1000/- கொடுத்து TMM ஆயுட்கால அங்கத்தினராக சேரலாம் .

* Shall become a lifetime member of TMM by coontributing Rs. 1000/-

Join with us

* கிராமங்களில் ரூ . 10,00,000/- செலவு செய்து ஆலயம் கட்டிக்கொடுக்கலாம் .

* Shall build church at villages at a cost of 10,00,000/-