With prayer we support our indigenous missionaries who obey the command of the Lord and stay among the people who do not know the Lord with burden in their heart.
Our dedicated missionaries will need at least Rs. 6000/- per month to keep their family happy.
We build the kingdom of God by obeying the command of the Lord by enduring missionaries
We need your prayers and support to build the kingdom of God.
கர்த்தரின் கட்டளையை ஏற்று ஆத்துமபாரத்துடன் கர்த்தரை அறியாத மக்கள் மத்தியில் தங்கியிருந்து ஊழியம் செய்யும் நமது சுதேச ஊழியர்களை ஜெபத்தால் நாம் தாங்கிவருகிறோம்.
ஊழியத்தின் நிமித்தம் தங்களை அர்ப்பணித்த நமது மிஷனரிகள் தங்கள் குடும்பத்தை சந்தோஷமாக நடத்த குறைந்த பட்சம் மாதம் ரூ 6000/- தேவைப்படும்
நாம் மிஷனரிகளை தாங்குவதன் மூலம் கர்த்தரின் கட்டளைகளை ஏற்று தேவனுடைய ராஜ்யத்தை கட்டுகிறோம்
தேவனுடைய ராஜ்யம் கட்டப்பட உங்கள் ஜெபமும் ஆதரவும் தேவை .