Missionary Medical care

Our responsibility is to take care of the health of the full-time missionaries.

Eventhough we pray for the health of the missionaries. To protect their health,we have to help them to undergo complete health check yearly and if there is any decline in their health, help them to get the right treatment and that will encourage them to do the ministry in more better way.

It is our responsibility to help the missionaries,if they met with any accidents and for the women missionaries during the maternity period.

We would encourage each of you to support one missionary family by giving Rs. 1000/- per month.

Kindly request you to pray for this need.

ஊழியர்களின் உடல் நலன்

முழு நேரமாக தேவபணி செய்து வரும் நமது மிஷனரிகளின் உடல் நலத்தை காப்பது நமது கடமையாக உள்ளது

மிஷனரிகளின் சுகத்திற்கு நாம் ஜெபித்துவந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை அவர்களின் உடல் முழுமையாக பரிசோதனை செய்து உடலில் குறைபாடு இருப்பின் தரமான சிகிச்சை அளித்து உற்சாகப்படுத்துவதன் மூலம் அவர்கள் தேவபணி திறம்படச் செய்ய முடியும்

ஊழியத்தின்மத்தியில் எதிர்பாராத விபத்து எற்ப்படும் பட்சத்திலும் மிஷனரிகளின் மகப்பேற்றுக்காலத்திலும் உதவி செய்ய வேண்டியது நமது கடமை

ஒரு குடும்பத்திற்கு மருத்துவ உதவியாக மாதம் ரூ 1000/- கொடுத்து தாங்கலாம்

இதற்கு உங்கள் ஜெபமும் ஆதரவும் தேவை